ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

"களவாடும் தியாகியே....

சிலர் எண்ணத்தை களவாடும்
தியாகியே...

உன் எண்ணம் போல பதிவேற்றும்
தியாகியே...

முகநூலில் துவங்கி ஏனைய தளங்கள் வரை
தொடர்ந்து பதிவிடும் தியாகியே...

வார இதழ், மாத இதழ், மின் இதழ்,
என உன் பெயரையும் இணைத்து பகிர்ந்து கொள்ளும் தியாகியே...

நீ உண்மையில் தியாகி தான்
ஏன் எனில் அடுத்தவர் கற்பனை குழந்தைக்கு
உன் பெயரை முன் எழுத்தாய் தருகிறாயே...!!!


எனது கற்பனை குழந்தையுடன்
- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக