இருமனங்களிலும் நிறைந்தோம்.!
திருமணம்தனில் இணைந்தோம்.!
காட்சிகள் பல கண்டோம்.!
அனுபவங்கள் பல கொண்டோம்.!
இல்லறத்தில் சிறந்தோம்.!
அன்பு மழையினில் நனைந்தோம்.!
நம் அன்பினில் மலர்ந்த மழலைகள்
இரண்டும் அருமைப் பூச்செண்டு!
பின்னால் இருந்து எமக்கு செய்தாயே அருந்தொண்டு.!
நீயின்றி நானில்லையே.!
உண்மை இதுவின்றி வேறில்லையே.!
மீண்டும் ஒரு பிறவியென்றால்
நானாக நீயும்
நீயாக நானும்
பிறத்தல் வேண்டும்.!
எப்பிறவியிலும் நான் உனக்காக
வாழ்ந்திடல் வேண்டும்.!
என்னுயிர் துணையாளே!
- தமிழ்நேசன் த.நாகராஜ்"
காட்சிகள் பல கண்டோம்.!
அனுபவங்கள் பல கொண்டோம்.!
இல்லறத்தில் சிறந்தோம்.!
அன்பு மழையினில் நனைந்தோம்.!
நம் அன்பினில் மலர்ந்த மழலைகள்
இரண்டும் அருமைப் பூச்செண்டு!
பின்னால் இருந்து எமக்கு செய்தாயே அருந்தொண்டு.!
நீயின்றி நானில்லையே.!
உண்மை இதுவின்றி வேறில்லையே.!
மீண்டும் ஒரு பிறவியென்றால்
நானாக நீயும்
நீயாக நானும்
பிறத்தல் வேண்டும்.!
எப்பிறவியிலும் நான் உனக்காக
வாழ்ந்திடல் வேண்டும்.!
என்னுயிர் துணையாளே!
- தமிழ்நேசன் த.நாகராஜ்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக