வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நம்பிக்கை....!!!


பெற்றேடுத்து பெயரிட்டு
அறிவும் அழகும் அடையளமாக்கி
பெருவாழ்வு தந்த
தாய் தந்தையை
உதறி விட்டு...

உனது கடைகண் பார்வையில்
தனது கடைநிலையை இழந்து காதலில் விழுந்து...

உன் ஆண்மையில் தஞ்சம்
அடையும் பெண்மையும்...

உன் பெண்மையில் தஞ்சம்
அடையும் ஆண்மையுமே...

"நம்பிக்கை"

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக