தமிழ்நாட்டின் ஆட்சி
அதிகாரத்தை மாற்ற
தமிழர் ஆதி காலச்
சாதனை சுவடுகளை
போற்ற
இனிவரும் காலங்களில்
தமிழின் புகழை
பறை சாற்ற
எட்டுதிக்கும் தமிழனை
தமிழனாய் வாழ வைக்க
தமிழால் இணைந்த
மக்களாய்
தமிழரின் ஆட்சி
தமிழ்நாட்டில்
சிறப்பாய் மலர
இனியேனும்
தமிழை வாசிக்க
மட்டுமல்ல
சுவாசிக்கவும் செய்வோம்
வாழ்க தமிழ்
வளர்க தமிழன்
வெல்க தமிழாட்சி
தமிழ் மண்ணே
வணக்கம்
தமிழ்நேசன் த.நாகராஜ்
அதிகாரத்தை மாற்ற
தமிழர் ஆதி காலச்
சாதனை சுவடுகளை போற்ற
இனிவரும் காலங்களில்
தமிழின் புகழை பறை சாற்ற
எட்டுதிக்கும் தமிழனை
தமிழனாய் வாழ வைக்க
தமிழால் இணைந்த மக்களாய்
தமிழரின் ஆட்சி தமிழ்நாட்டில்
சிறப்பாய் மலர
இனியேனும்
தமிழை வாசிக்க மட்டுமல்ல
சுவாசிக்கவும் செய்வோம்
வாழ்க தமிழ்
வளர்க தமிழன்
வெல்க தமிழாட்சி
தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ்நேசன் த.நாகராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக