ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

காலணிகள்...!!!

தமாய் உன்னை தாங்கி செல்ல...
சவமாய் தன்னை நிறுத்தி...

பதமாய் பணிந்து போனார்கள்
உன் பாதத்திற்கு...
இந்த பாவப்பட்டவர்கள்.!


- தமிழ்நேசன் த.நாகராஜ்"


4 கருத்துகள்: