ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

புகைப் பெண்...!!!

யிரமாயிரம் முத்தங்கள் தந்தாலும்
வெட்கப்படாமல் வாங்கினால்..!

நெருப்பால் உடலை சுட்டாலும்
வேதனை கொள்ளாமல் தாங்கினால்..!!

மரணம் உன்னை நெருங்குவதை
எண்ணி உன் காலடியிலே படுத்து தூங்கினால்..!!!

- தமிழ்நேசன்த.நாகராஜ்" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக