வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

கோவில் தெய்வம்....!

கோவில் ஏன்.?
தெய்வம் எதற்க்கு.?

கோவில் எங்கே.?
தெய்வம் எங்கே.?

கோவில் என்றால்.?
தெய்வம் என்றால்.?

நல்ல மனமே
 கோவில்...!

நம்பிக்கை தரும்
மனிதனே தெய்வம்....!

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக