இதற்க்கும் நமக்கும் என்ன சம்மந்தம் ?
நமக்குத்தான் தேதியானால் சம்பளம் வருகிறதே
நமக்குத்தான் கணிணியும் கைப்பேசியும் இருக்கே
நமக்குத்தான் பணம் கொடுத்தால் உணவு கிடைக்கிறதே
நமக்குத்தான் கணிணியும் கைப்பேசியும் இருக்கே
நமக்குத்தான் பணம் கொடுத்தால் உணவு கிடைக்கிறதே
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
டெல்டா மக்களாக இருந்தாலும்
சென்னைவாசியாக இருந்தாலும்
அனைவரும் தின்பது சோறு தானே
சென்னைவாசியாக இருந்தாலும்
அனைவரும் தின்பது சோறு தானே
அதை விளையவைப்பது விவசாயிகள்தானே
அவர்கள் இல்லாவிட்டால் நாம் எதை தின்பது?
அவர்கள் இல்லாவிட்டால் நாம் எதை தின்பது?
நேற்றைய விவசாயிகளின் பிள்ளைகள்
80 % பேர் இன்று விவசாயிகள் இல்லை
80 % பேர் இன்று விவசாயிகள் இல்லை
இன்றைய விவசாயிகளின் பிள்ளைகள்
விவசாயத்தை தொடர்வதே இல்லை
விவசாயத்தை தொடர்வதே இல்லை
நாளை விவசாயிகளே இல்லையேன்றால்
விவசாயமே இருக்காதே
விவசாயமே இருக்காதே
விவசாயம் செழிக்காதா எந்த நாடும்
வல்லரசு ஆகவே முடியாது
வல்லரசு ஆகவே முடியாது
Digitel india வுக்கு பல லட்சம் கோடிகள் செலவு
செய்யும் இந்த அரசுகள்
விவசாயத்திற்க்கு பாரபட்சமாக செயல்படுவது ஏனோ?
செய்யும் இந்த அரசுகள்
விவசாயத்திற்க்கு பாரபட்சமாக செயல்படுவது ஏனோ?
விவசாயம் இல்லாவிட்டால் ஏதை தின்பது ?
கணிணியையும் கைப்பேசியையும் வெட்டி
ஊறுகாய் கூட போட முடியாது ?
ஊறுகாய் கூட போட முடியாது ?
தொடர்ந்து தமிழர்களின்
நிலங்களும் வளங்களும் சுரண்டபடுகிறது
நமது உரிமைகள் மறுக்கப்படுகிறது
நிலங்களும் வளங்களும் சுரண்டபடுகிறது
நமது உரிமைகள் மறுக்கப்படுகிறது
இந்த உண்மையை உணருங்கள்
வீதிக்கு வந்து போராடுங்கள்
நாளை நமது விதியை மாற்றலாம்
நாளை நமது விதியை மாற்றலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக