ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

மதமும் மனமும்...!!!

பிறக்கும் போது குழந்தை
வளரும் போது இந்து முஸ்லிம் கிருஸ்து என்று மத வேறுபாடுகள்
இறந்த பிறகு பிணம்
இதை ஏன் இன்னும் கூட உணரவில்லை சிலருடைய மனம்..?

- தமிழ்நேசன் த.நாகராஜ்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக